எங்களை பற்றி

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாகும் அவ்வித செல்வத்துடன் இவ்வுலகில் இன்பமுற வாழ்ந்திடவும் எங்களின் நலனாக தங்களின் நலன் கருதி எழுத்ப்படும் கட்டுரைகள்.

தி ஹெல்த் எலீட்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாகும். அவ்வித செல்வத்துடன் இவ்வுலகில் இன்பமுற வாழ்ந்திடவும் எங்களின் நலனாக தங்களின் நலன் கருதி எழுத்ப்படும் கட்டுரைகள்.

“எங்கள் நோக்கம்”

அனைத்து ஆரோக்கியம் தொடர்புடைய பிரச்சனைகளுக்கு எளிய மற்றும் மதிப்புமிக்க தகவல்களை வழங்கவும்மேலும் வாழும் தரத்தை மேம்படுத்தவும்

தி ஹெல்த் எலீட் 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் சென்னையில் உருவானது. இளம் மற்றும் ஆற்றல்மிக்க அணியுடன், எளிமையான உள்ளடக்கத்துடன் உண்மையான ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி தகவல்களை நீங்கள் காணக்கூடிய இடம் இது.

இது உங்களை எளிதில் புரிந்துக்கொள்ள வைக்கும். உடல்நலம் குறித்த தற்போதைய சூழ்நிலையைப் புரிந்துகொள்வதன் மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கையை எவ்வாறு வாழ விரும்புகிறீர்கள் என்பதை தெரிந்துக்கொள்ளுங்ககள் ஏனென்றால் உலகில் பெரும்பான்மையான மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை கவனிப்பதில்லை. பணம், பெயர், புகழ் போன்றவை சம்பாதிப்பது நமக்கு வாழ்க்கை என்று அனைவரும் நினைக்கிறார்கள். நல்ல ஆரோக்கியம் இல்லாமல் இவற்றை நாம் எவ்வாறு சம்பாதிக்க முடியும்? இதனால் நாங்கள் மக்கள் நலனில் கவனம் செலுத்துகிறோம்.

இந்த கட்டுரைகளில் நாங்கள் கொடுத்த அனைத்து தகவல்களும் புதிய அனுபவத்தைப் பெற அனைத்து வாசகர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்கள் குழு

கிஷோர் வளவன்

அஜித் பெனிஹின்

பவித்ரன்

நவீன் பிரசாந்த்

யுகேந்தர்

ஹரிஷ்